Wednesday 8 January 2014

வலிப்போக்கன் : ஒரு ரூபா இட்லி தமிழனுக்கு .... தில்லை கோயில் தீட்சதனுக்கு..!!!

வலிப்போக்கன் : ஒரு ரூபா இட்லி தமிழனுக்கு .... தில்லை கோயில் தீட்சதனுக்கு..!!!

நீங்க சொல்வது சரிதான்.

இதுபோலத்தான் பாப்ரி மஸ்ஜித் இவங்க சம்பாதிச்சுக் கட்டினதா எங்க கிட்ட குடுங்கன்னு இந்துக்க்ள் கேட்டால்  உங்கள் போன்றவர்கள் மதவாதிகள் என்று திட்டுகிறார்கள்

நான் திசை திருப்புவதற்காக இதை எழுதவில்லை. இரண்டு கருத்துக்களும் ஒத்துப்போகின்றன என்று கூறத்தான்.

கே. கோபாலன்

3 comments:

  1. திரு கோபால் அவர்களே...
    தங்கள் ஒரு மாற்று பார்வையை ஏற்றுகொள்வீர்களா?

    பாப்ரி மஸ்ஜித் ஆகட்டும் தில்லை கோயில் ஆகட்டும் ஏன் சாந்தோம் சர்ச் ஆகட்டும்


    எனது அனைத்து வியாதிகளூக்கும் ஒரே மருந்து வேண்டும் என்று கேட்ட விவேக் காமெடில்யில் நடக்காதது

    அனைத்து மதப்பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. காணாலாம். கொஞ்சம் மாற்றி பார்த்தால்.

    மத சுதந்திரத்தை அனுமதிக்கும் மத சார்பற்ற நாடு எனவே அனைத்து மக்களுக்கும் தங்கள் மத கடவுளை முறைப்படி வழிபட முழு உரிமை , சுதந்திரம், உண்டு, அது அடுத்தவரை பாதிக்காதவரை.

    அதாவது என் கையை சுழற்ற எனக்கு உள்ள முழுமையான சுதந்திரம் உங்கள் மூக்கு தொடங்கும் இடத்தில் முடிவடைகின்றது.

    எனவே அடுத்தவருக்கு இடைஞ்சல் செய்யாமல் அனைத்து மத விழக்களையும் கொண்டாடலாம் என்று ஒரு சட்டமும்.

    அனைத்து மதங்களின் அடிப்படை அன்பே. அனைவரிடமும் அன்பு காட்டவும் அனைவருக்கும் உரிமை உண்டு.

    ஆனால் கோவில் கட்டு, அதில் இவ்வளவு வசூல் செய் என்று எந்த மதமும் குறிப்பிடவில்லை. எனவே அனைத்து வழிபாட்டு தளங்களையும் அரசுடைமாக்கி , அதில் வழிபட அந்தந்த சமய மக்களுக்கு முன் உரிமை உண்டு அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு என்று ஒரு சட்டமும்.

    அனைத்து சொத்து , மற்றும் வசூல் அரசின் கணக்கில் கட்டபட வேண்டும், அதில் இருந்து யாருக்கும் 1 பைசா கூட கிடையாது.

    கடவுளுக்கு ஊழியம் செய்ய நினைக்கும் தீட்சிதர்கள் ஆனாலும் சர்ச் பாதிரியரானலும் மசுதியின் இமான்கள் ஆனாலும், தங்கள் சுய சம்பாத்தியல் வாழ்ந்து கொண்டு கடவுளுக்கு நேரம் கிடைக்கும்போது வருமானம் எதிர்பார்க்காமல் சேவை செய்யட்டும்.

    அதற்கு பரிசாக எதேனும் மக்கள் கொடுத்தாலும் அதையும் அரசிடமே ஒப்படைக்கவேண்டும். என்றும் ஒரு சட்டம் வந்தால் போதும்.

    5 வருசம் கழித்து பிறக்கும் தலைமுறைக்கு மதப்பிரச்சனை என்ற ஒன்றே இருன்தது தெரியாது. இன்றைக்கு 1- வயதில் இருக்கும் தலைமுறைக்கு தொலைபேசி என்ற ஒன்று இல்லாமல் இருந்தது என்பதையும் அது இல்லாமல் வாழ்ந்தோம் என்பதையும் நம்மால் விளக்க முடியாது போல்,

    மததிற்கேல்லாம் கலவரம் செய்வரா ? மனதிற்கு பிடித்து காதலித்தால் மததை காட்டி மறுப்பரா...

    இப்படிப்பட்ட காட்டு மிராண்டிகள நம் முன்னோர் என்று சொல்லும் நினைக்கும் அளவிகு நாடு மாறும்

    நன்றி ,
    வினோத்

    ReplyDelete
  2. வணக்கம்

    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_31.html?showComment=1401551769354#c3833389610182853084

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete