Wednesday, 8 January 2014

வலிப்போக்கன் : ஒரு ரூபா இட்லி தமிழனுக்கு .... தில்லை கோயில் தீட்சதனுக்கு..!!!

வலிப்போக்கன் : ஒரு ரூபா இட்லி தமிழனுக்கு .... தில்லை கோயில் தீட்சதனுக்கு..!!!

நீங்க சொல்வது சரிதான்.

இதுபோலத்தான் பாப்ரி மஸ்ஜித் இவங்க சம்பாதிச்சுக் கட்டினதா எங்க கிட்ட குடுங்கன்னு இந்துக்க்ள் கேட்டால்  உங்கள் போன்றவர்கள் மதவாதிகள் என்று திட்டுகிறார்கள்

நான் திசை திருப்புவதற்காக இதை எழுதவில்லை. இரண்டு கருத்துக்களும் ஒத்துப்போகின்றன என்று கூறத்தான்.

கே. கோபாலன்

Tuesday, 24 December 2013

கோபாலனுக்கு மீட்டிங்ல பேசணுமாம்

கோபாலன் :  அப்பா. எனக்கு ஒங்களப்போல மீடிங்ல பேசணும்பா, எப்டீன்னு சொல்லுங்கப்பா:

அப்பா :   ஒக்காரு.  மொதல்ல ஒரு சாதி பேர சொல்றேன். பா சாதின்னு வெச்சுக்க. எப்பவும் அவங்களயே கவனிச்சுக்கிட்ரு.

எவனாவது தப்பு பண்ணியோ தப்பு பண்ணாமயோ மாட்டினான்னா இன்னொருத்தன் மாட்றவரக்கும் அவனப் போட்டுத்தாக்கு.நேத்து மீட்டிங்ல. எல்லா  பா சாதிக்கறங்களும் களவாணிங்க. ஆன எல்லா களவாணிங்களும் பா சாதிக்காறங்க இல்லன்னேன். பயங்கரமா கைதட்னாங்க.

எவ்னாவது எப்பவாவது நம்பளுக்கு எதிரா வாயத்தெறந்தா அவனோட நியூசு போடற் பத்ரிகை எல்லாம் பா சாதிக்காறங்க நடத்ரான். . எங்களுக்கு எதிரா சதி பண்ரான் அப்டீன்னு மீடிங்ல பேச ஆரம்பிச்ரு.

எவனோ ஒரு பா சாதிக் காரன் ஆசிரியர் தொழிலில்ல மட்டும் இட ஒதுக்கீடு வரக் கூடாதுன்னு சொல்லிக் கிட்ருந்தான். இவளவு பேசற ஆளுக்தான் ரெண்டாயிரம் வருசமா எங்கள்த் தாழ்த்திவெச்சுருக்கான் அப்டீன்னு நேத்து மீட்டிங்ல எடுத்து விட்டேன்.. கேட்டு அசந்துருப்ப்பான்.

நெத்து நம்ம தலைவரு ப்ரதமரை சுத்தி இருக்கர பா சாதிகாரந்தான் நாட்டக் கெடுத்துக்கிட்ருக்கான் அப்டீன்னாரு. இதய்ல்லாம் கவனிச்சு வெச்சுக்க. அடுத்த் நாள் மீட்டிங்ல பேச உதவும்.


கோபாலன் :  அப்பா செம.    ஆனா இன்னக்கி இவங்கள்த்திட்றவன் நாளக்கு நம்மள ஏன் திட்டமாட்டான் அப்டீன்னு எவனாவது யொசிக்க மாட்டானா.

அப்பா :   அவ்ளவு புத்தி நம்ம ஊர் சனங்களுக்கு இருந்தா இவ்ளவு நாள் எங்களால குப்ப கொட்டிருக்க முடியுமா.

Monday, 23 December 2013

கோபாலா, நீ எப்படா திருந்துவ

தலைமை ஆசிரியர் பிரர்த்தனைக் கூட்டத்தில் மாணவர்களிடம்:

நீங்க வெச்சிருக்க்ற் மடிக்கணினி யார் கொடுத்தது

மாணவர்கள் :>>>>>>>>>

நீங்க வெச்சிருக்கற்  புத்தகம்  எல்லாம் யார் கொடுத்தது

மாணவர்கள் : >>>>>>>>

நீங்க வெச்சிருக்கற பேக் யார் கொடுத்தது

மாணவர்கள் : >>>>>>>

நாளைக்கு அமைச்சர் வறார். சில விலையில்லாப் பொருட்களை வழங்குவார்.

கொபாலன் பாலனிடம் : இவ்ளவு பணம் இவங்களுக்கு எப்டிடா கெடச்சது. நம்ம் கட்ற வரிய எல்லாம் அமுக்கிருவாங்களாதாயார் : ஏண்டா கோவாலு. இந்த மின்வெட்டு என்னடா. அவங்க இருந்தபோது மூணு மணி நேரம். இவங்க வந்தபோது பத்து மணி நேரம். பெற்கு மூணி மணி நேரம் ஆக்கிட்டாங்க.

கோபாலன் : அம்மா. ஒரு வீட்ல மாமியார் மருமக என்ன பண்ராங்க. எதையாவது எடுத்து ஒளிச்சு வச்ருவாங்க. மத்தவ தேடிக் கெடக்காதபோது திடீர்னு எடுத்து கொடுப்பாங்க. அது மாதிரிதான். எல்லாம் தன்னாலதான் முடியும்னு காட்டிக்கத்தான்.


தாயார் : கோவாலு. எங்கடா கெளம்பிட்ட

கோபாலன் : கொவிலுக்கு போய்ட்டு வரேம்மா.

தாயார் : சீக்கிரம் போய்ட்டு வாடா  ஒங்க அப்பன் பாத்தா திட்டுவான்..கோபாலன் : ஏம்மா அப்பா ரேசன் கடேல எவ்னாவது சிரிச்சா கடுப்பாறாரு.

தாயார்   தலைவர் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் அப்டீன்னாராம். அவங்க்  சிரிச்சா இவ்ரு பொழப்பு என்னாவ்ரதுதந்தை : கோவாலு சோல்லுடா. கடவுளை நம்பரவன் முட்டாள் காட்டுமிறாண்டி.

கோபாலன் : அப்ப கல் தோன்றி மண் தோன்றா காலத்தில இருந்த சனங்கள்ளாம் கடவுளை நம்புனாங்களா


தந்தை : நாங்க போராடினேம்ல. எல்லா சாதிக்காரங்களும் அர்ச்சகராலாம்னு அரசாங்கம் சொல்லிருச்சு

தாயார் : கோவாலு. என்னடா நேத்லேருந்து யோச்னையா இருக்க.

கோபாலன் : வகுப்புல ஒரு பய நம்ம அப்பாவோட தலவர் தன்னோட வீட்ட எல்லாம் எங்களுக்குத்தான் வாடகைக்கு விட்ருந்தாருன்னு  சொல்றான். ஈரோட்ல ஒரு கூட்டத்ல கூட சொன்னாராம். நெசமாவான்னு யோசிசுட்ருக்கேன்.

தந்தை : டேய் கோவாலு. இன்னமே அந்த  பயக கூடல்லாம் சேராதடா.

இவனோட ப்ரச்னயாப்போச்சு.  என்னத்த்ல்லாமோ சொல்லி அம்மாவக் கெடுத்ருவான் போல்ருக்கு


கோபாலன்     தமிழர்கள் சிரிக்க எனது அன்புக் காணிக்கை


கோபாலனின் கேள்விகள்

தந்தை  டே கோபாலா சொல்லுடா. புத்திமான் கண்டது மின்சாரம். பக்திமான் கண்டது ப்ரசாதம்.

கோபாலன் : ப்ரசாதத்த கைல வாங்கி வாய்ல போட்டுக்கலாம். மின்சாரத்த கைல வாங்கினா எங்க போட்றது.


தந்தை :  டே கோபாலா சொல்லுடா. கடவுள் இல்லை இல்லை இல்லவேயில்லை.

கோபாலான் : அப்ப ஒங்க தலைவரு எங்க இருக்காரு.

தந்தை : அந்த படத்ல இருக்கார் பாரு.

கோபாலன் : அதுபோலத்தான் கடவுள் படத்லெயும் செலேலெயும் இருக்குன்னு அந்த ஆத்திக முட்டாப்பயக சொல்றாங்க.தந்தை : பய பதிலுக்கு கேள்வி கேக்க ஆரம்ச்சுட்டான். நம்ம பகுத்தறிவுப் பருப்பு இவன்ட்ட வேகாது பொல் இருக்கு.

பகுத்தறிவு முகாம்

பகுத்தறிவு முகாம்

யாராவது ஒருத்தவர் மேல வாங்க :

பேச்சாளர் : இது மொதிரம். இது சாமி சிலை. மொதிரத்துக்குள்ள என்ன இருக்கு

பாலன் : தங்கம்

பேச்சாளர் : இந்த சிலைக்குள்ள என்ன இருக்கு

பாலன் : கல்லு

முகாமில் சிரிப்பு.


வேர யாராவது மேல வாங்க

பேச்சாளர் : இது மொதிரம். இது சாமி சிலை. மொதிரக்குள்ள என்ன இருக்கு

கோபாலன் : தங்கம்

பேச்சாளர் : இந்த சிலைக்குள்ள என்ன இருக்கு

கோபாலன் : ஒங்க தலைக்குள்ள இருக்கரதுதான்

கோபாலன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.


சபை முடிந்தபின் பேச்சாளருக்கு மாலைகள் போடப்படுகின்றன.

பேச்சாளர் : இன்னம்மே பூ மாலைக்கு பதிலா ரூபாய் நோட்டையே மாலையா குடுத்துருங்க.  பூ மாலைய வச்சு என்ன பண்ணப்போறேன். தூக்கி எறியவேண்டியதுதான்.

கோபாலன் : அப்ப செத்த வீட்டுக்கு போற போதும் நீங்க சொல்ற மாலையயே எடுத்துப் போகலாமா.

கோபாலன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.


கோபாலன் : நான் அவனில்ல   வடிவேலு எனக்கு ஒண்ணும் சொல்லித்தரல 

Sunday, 22 December 2013

பகுத்தறிவோடு சிரிங்க

மாணவன் : என்னடா வெளீல நின்னுட்ருக்க

கோபாலன் : ஒண்ணும்லடா. வாத்யார் பகுத்தறிவு பற்றி பேசிட்ருந்தாரு. கல்லுக்கு பால் ஊத்ரதுல்லாம் முட்டாத்தனம்ன்னாரு. அப்ப மால்போடலமான்னேன். கிளாச்விட்டு வெளில போன்ட்டாரு.கோபாலன் : என்னம்மா அப்பா சாதில்லாம் கெடயாது. அதுபத்தில்லாம் பேசக்கூடாதுன்னாரு.  எவனயோ சாதிபேர சொல்லித்திட்டிருக்காரு.

அம்மா:: அவ்ரு அப்டித்தான். நான் பகுத்தறிவாதின்னு சொல்லி என்னக் கட்டிக்கிட்டாரு.கோபாலன் : ஏண்டி (சாதிப்பேர்)மளே. நேத்தே கறுப்புசட்டையை தெச்சுவைன்னேன்ல.

மனைவி : என்னங்க அவசரம்

கோபாலன் : பகுத்தறிவு மீடிங்க்கு ஒடனே போணும்டி.மனைவி : என்னங்க, சீக்கிரம் வெளீல வாங்களேன்.  ஏதோ தல்வ்ரோட் சவ ஊர்வலம் போய்ட்ருக்கு. எவ்வள்பு மால எவ்ள்வு மால.


கொபாலன் : இருடி. எவனாவ்து பாப்பான் நான் பாக்ற்த் போடோ எடுத்து பத்ரிகெல பொட்றப்போறான்.


மனைவி : என்னங்க பையன் சரியாப்படிக்க மாட்ரேங்கறான்.

கோபாலன் : ஏதோ பகுத்தறிவாமே. அது கத்துக்கிட்டா மூள வளரும்க்ராங்க. எப்டியும் பொளச்சிக்ருவான்.


மனைவி : என்னங்க. நம்ம ஊர்ல சிவகாமி ஐ ஏ எஸாம். வடக்க மாயாவதி யான்களுக்கு செலை வெச்சுக்ட்ருகாங்களாம். ரெண்டுபேரும் ஒரே சாதிதானே ஏன் இப்டி இருக்காங்க.

கோபாலன் : சத்தமாப்பேசாதடி. எவ்னாவது கேட்ரப்போரான். எம்பொழப்ல மண்ண்வாரிப் போட்ராத.
தமிழர்கள் ப்குத்தறிவுடன் சிரித்து வாழவேண்டும். இது கோபாலனின் ஆசை.

ப்குத்தறியும் தமிழன் & மோடி

மனைவி : என்னய்யா கவலையா ஒக்காந்துருக்க.

கோபாலன் : ஜயேந்திரன்,  மோடிக்கு அப்பறம் எவன் மாட்டுவான்னு யோசிச்சிட்டிருக்கென்.
கோபாலன் : டேய் மோடியத்தூக்குங்கடா. அப்றம் கம்பார்ட்மென்ட் என்ன டிரையினக் கொளுத்தினாலும் எவனும் கேக்கமாட்டான்.மனைவி : என்னய்யா கவலயா இருக்க

கோபாலன் : மும்பைல நம்ம பெரியார் பிறக்காமல் போனாரே. அவர் பேரைச்சொல்லி B J P பிராமணர் பார்டின்னு பேசிருக்கலாம்.