Monday 23 December 2013

பகுத்தறிவு முகாம்

பகுத்தறிவு முகாம்

யாராவது ஒருத்தவர் மேல வாங்க :

பேச்சாளர் : இது மொதிரம். இது சாமி சிலை. மொதிரத்துக்குள்ள என்ன இருக்கு

பாலன் : தங்கம்

பேச்சாளர் : இந்த சிலைக்குள்ள என்ன இருக்கு

பாலன் : கல்லு

முகாமில் சிரிப்பு.


வேர யாராவது மேல வாங்க

பேச்சாளர் : இது மொதிரம். இது சாமி சிலை. மொதிரக்குள்ள என்ன இருக்கு

கோபாலன் : தங்கம்

பேச்சாளர் : இந்த சிலைக்குள்ள என்ன இருக்கு

கோபாலன் : ஒங்க தலைக்குள்ள இருக்கரதுதான்

கோபாலன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.


சபை முடிந்தபின் பேச்சாளருக்கு மாலைகள் போடப்படுகின்றன.

பேச்சாளர் : இன்னம்மே பூ மாலைக்கு பதிலா ரூபாய் நோட்டையே மாலையா குடுத்துருங்க.  பூ மாலைய வச்சு என்ன பண்ணப்போறேன். தூக்கி எறியவேண்டியதுதான்.

கோபாலன் : அப்ப செத்த வீட்டுக்கு போற போதும் நீங்க சொல்ற மாலையயே எடுத்துப் போகலாமா.

கோபாலன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.


கோபாலன் : நான் அவனில்ல   வடிவேலு எனக்கு ஒண்ணும் சொல்லித்தரல 

8 comments:

  1. கோபாலன் சார், எங்க போனீங்க, உங்களுக்காகவே மாய்ஞ்சு மாய்ஞ்சு ஒரு பதிவு போட்டா காணாம போய்ட்டிங்களே! வாங்க சார், சம்பந்தம் சம்பந்தமே இல்லாமாலாவது ஏதாவது கேளுங்க

    ReplyDelete
  2. பகுத்தறிவு முகாம்.
    என் முதல் தலைவன் (தமிழன்) பெரியாரின் வார்த்தைகள்
    அதற்காகவே வந்தேன். நீங்க ஏமாற்றலை !
    word verificationநை settingல போய் மாத்துங்க.
    கமென்ட் போட கஷ்டமா இருக்கு

    ReplyDelete
  3. கோவாலா கோவாலா...

    இப்படி மேம்போக்காக எழுதி.. பகுத்தறிவையும் பெரியாரையும் ஓரங்கட்ட நினைத்தாலும் அது முடியாது...

    ReplyDelete
  4. #கோபாலன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.#
    டிஸ்சார்ஜ் ஆனாறா,அல்லது அவர்மேல் மாலை விழுந்ததா ?விபரம் தேவை !

    ReplyDelete
  5. மிக்க நன்று
    தங்கள் தளத்தை http://tamilsites.doomby.com/ என்ற Directory இல் இணைத்துத் தமிழுக்கு உதவுங்கள்.

    ReplyDelete
  6. கோபாலன் திரும்பினாரா? மாலை எங்கே போயிற்று?!!!!!!!!

    ReplyDelete
  7. கோபாலன் சார் word verification அ மாத்துங்க சார்! Please!

    ReplyDelete
  8. இரண்டு முறை மருத்துவமனையில் சேர்க்கபட்டாலும் ..
    மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள் தொடர்க

    ReplyDelete