Sunday 22 December 2013

பகுத்தறிவோடு சிரிங்க

மாணவன் : என்னடா வெளீல நின்னுட்ருக்க

கோபாலன் : ஒண்ணும்லடா. வாத்யார் பகுத்தறிவு பற்றி பேசிட்ருந்தாரு. கல்லுக்கு பால் ஊத்ரதுல்லாம் முட்டாத்தனம்ன்னாரு. அப்ப மால்போடலமான்னேன். கிளாச்விட்டு வெளில போன்ட்டாரு.



கோபாலன் : என்னம்மா அப்பா சாதில்லாம் கெடயாது. அதுபத்தில்லாம் பேசக்கூடாதுன்னாரு.  எவனயோ சாதிபேர சொல்லித்திட்டிருக்காரு.

அம்மா:: அவ்ரு அப்டித்தான். நான் பகுத்தறிவாதின்னு சொல்லி என்னக் கட்டிக்கிட்டாரு.



கோபாலன் : ஏண்டி (சாதிப்பேர்)மளே. நேத்தே கறுப்புசட்டையை தெச்சுவைன்னேன்ல.

மனைவி : என்னங்க அவசரம்

கோபாலன் : பகுத்தறிவு மீடிங்க்கு ஒடனே போணும்டி.



மனைவி : என்னங்க, சீக்கிரம் வெளீல வாங்களேன்.  ஏதோ தல்வ்ரோட் சவ ஊர்வலம் போய்ட்ருக்கு. எவ்வள்பு மால எவ்ள்வு மால.


கொபாலன் : இருடி. எவனாவ்து பாப்பான் நான் பாக்ற்த் போடோ எடுத்து பத்ரிகெல பொட்றப்போறான்.


மனைவி : என்னங்க பையன் சரியாப்படிக்க மாட்ரேங்கறான்.

கோபாலன் : ஏதோ பகுத்தறிவாமே. அது கத்துக்கிட்டா மூள வளரும்க்ராங்க. எப்டியும் பொளச்சிக்ருவான்.


மனைவி : என்னங்க. நம்ம ஊர்ல சிவகாமி ஐ ஏ எஸாம். வடக்க மாயாவதி யான்களுக்கு செலை வெச்சுக்ட்ருகாங்களாம். ரெண்டுபேரும் ஒரே சாதிதானே ஏன் இப்டி இருக்காங்க.

கோபாலன் : சத்தமாப்பேசாதடி. எவ்னாவது கேட்ரப்போரான். எம்பொழப்ல மண்ண்வாரிப் போட்ராத.




தமிழர்கள் ப்குத்தறிவுடன் சிரித்து வாழவேண்டும். இது கோபாலனின் ஆசை.

1 comment:

  1. யோசித்து சிரிக்க வேண்டிய நகைச்சுவைகள்... பல இடங்களில் அடுத்த அடுத்த எழுத்துக்களின் புள்ளிகள் அதிகமாக வருகிறது. ..தலைப்பிலும் கூட சரிசெய்யவும்.

    ReplyDelete